இணையத்தளம் உங்களை வரவேற்கிறது
(Welcome to My-Techworld)
வழங்கப்படும் சேவைகள் பற்றி
My-Techworld என்பது இணையத்தினுாடாக இயங்கும் கணினிக்
கல்வி மற்றும் அதுசம்பந்தப்பட்ட தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். எமது சேவைகள்
குறிப்பாக உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் உறவுகளை இலக்காக வைத்தே வழங்கப்படுகின்றன.
கணினிக் கல்விப் பாடத்திட்டங்கள் தனிப்பட்ட ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் கணினி சார்ந்த
திறன் மற்றும் அதுபற்றிய ஏற்கனவேயுள்ள அறிவினை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அத்தோடு
பாடங்கள் அனைத்தும் இணையத்தின் ஊடாகவே கற்பிக்கப்படுகின்றது.
கணினி தொடர்பான தீர்வுகளைப்பொறுத்தமட்டில்
உங்கள் தனிப்பட்ட மற்றும் வியாபாரத் தேவைகளுக்கான மென்பொருட்கள் மற்றும் இணையத்தளங்கள்
வடிவமைக்கப்பட்டு host செய்துகொடுக்கப்படும். இவற்றைத்தவிர நீங்கள் புதிதாக கணினிவாங்குவதற்குத்
தேவையான ஆலோசனைகள் மிகவும் துல்லியமாகவும் உங்களது பொருளாதார வசதிகளுக்கு ஏற்றவாறும்
வழங்கப்படுவதுடன் உங்களது வீட்டு மற்றும் வியாபாரக் கணினிகளுக்குரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய
நம்பகரமான சேவைகளும் வழங்கப்படும்.
இதுபற்றிய மேலதிகமான விபரங்களை அறிய கீழே தரப்பட்டுள்ள
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவைக்கலாம். இவற்றைத்தவிர பிரபல்யமான Social Networking
Sites ஆன FaceBook, Twitter, MySpace, மற்றும் WordPress போன்றவற்றின் ஊடாகவும் எம்முடன்
நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை கூறி உரிய ஆலோசனையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Skype மற்றும் MSN Messenger ஊடாக எம்முடன் நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
அவற்றுக்கான Links இந்தப் பக்கத்தின் இடது புறத்தில் தரப்பட்டுள்ளது.
உடனடித் தொடர்புகளுக்கு கீழே
குறிப்பிடப்படும் வழிகளை பயன்படுத்தவும்
Email : info@my-techworld.co.uk
Skype : My-Techworld
Windows Live / MSN :
my-techworld@live.co.uk
My-Techworld
இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது